INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஏழை குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்படும். அதில் பெண்கள் பெயர் தேர்வு செய்யப்பட்டு வங்கி கணக்கில் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை கனவு வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.