காங்கிரஸ் ”கை சின்னம்” கட்சி ”கொள்கை” எல்லாமே திருடப்பட்டது; வெளு வெளுன்னு வெளுத்த மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு…
Read more