“இந்திய வீராட்கோலி 50 வயது வரை விளையாட வேண்டும்”… இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறக்கூடாது…. அவங்களும் ஃபேன்சாம்… தலிபான் தலைவர் கோரிக்கை..!!!!
இந்திய அணியின் விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி…
Read more