இந்திய கேப்டன் சூர்யா குமார் யாதவை பன்றி என விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்… வெடித்தது சர்ச்சை… வந்து விழுந்த புது விளக்கம்…!!!!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான சூர்யகுமார் யாதவை “பன்றி” என இழிவாக குறிப்பிட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப், தற்போது தனது பேச்சு குறித்த புதிய விளக்கத்தை வழங்கியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானின் சமா டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில்,…
Read more