• January 13, 2026
கீழே காரில் மனைவிக்காகக் காத்திருந்த கணவர்.!.. கதவை உடைத்துப் பார்த்தபோது நடந்த விபரீதம்.. அந்த ‘ஃபைல்’ தான் காரணமா? பெண் அதிகாரியின் மர்ம முடிவு..!!!

சூரத்தின் ஜஹாங்கிராபாத் பகுதியில்  வசித்து வந்த 36 வயதான ஹினேஷா படேல், ஓல்பாட் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பணியாற்றி வந்தார். அவரது கணவர் கேதன் படேலும் அதே அலுவலகத்தில் அதே பதவியில் பணியாற்றி வருகிறார். திங்கட்கிழமை காலையில் இருவரும் வழக்கம்போல…

Read more

  • January 13, 2026
“ஃபாஸ்ட் பவுலரை எப்படி சமாளிக்கணும் தெரியுமா?”… கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு ஷாட் யாரும் பார்த்திருக்க மாட்டீங்க! விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் கிரிக்கெட் குறித்த பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜுபைர் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நகைச்சுவையான கிரிக்கெட் வீடியோ ஒன்று வெறும் நான்கு நாட்களில் 9 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் வைரலாகி வருகிறது. அந்த…

Read more

  • January 13, 2026
தமிழக அரசியலில் புது ட்விஸ்ட்! விஜய்க்காகக் குரல் கொடுக்கும் காங்கிரஸ்.. “எங்களுக்கு உச்சநீதிமன்றம் இருக்கு” – பிடிகொடுக்காத தவெக! பின்னணியில் நடக்கும் மெகா கணக்கு..!!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டிற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் தங்களது பழைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி…

Read more

  • January 13, 2026
3-ஆம் உலகப்போர் ஆரம்பமா? ஈரானுடன் வர்த்தகம் செஞ்சா 25% வரி! இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் போட்ட ‘ரெட் கார்டு’.. அமெரிக்கா vs ஈரான் மோதல் உச்சகட்டம்..!!

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை…

Read more

  • January 13, 2026
தமிழகம் முழுவதும் ரூ. 3,000 பொங்கல் பரிசு விநியோகம் தீவிரம்..!!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்…

Read more

  • January 13, 2026
“மானம், சூடு, சொரணை பார்க்காதீங்க.. தவெக தம்பிகளே பணத்தை வாங்குங்க!” – லயோலா மணியின் அதிரடி அட்வைஸ்! தவெக துண்டைப் போட்டுக்கிட்டு ரேஷனுக்குப் போங்க..!!

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகையான 3,000 ரூபாயைத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தொண்டர்கள் அனைவரும் தயக்கமின்றிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தீவிர ஆதரவாளர் லயோலா மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 3000 இல்ல 30000 கொடுத்தாலும்…

Read more

  • January 13, 2026
Breaking: அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: தமிழக அரசு அறிவிப்பு..!!

​தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சித்திரைத் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டிற்கான (2026) விருதுப் பட்டியலைத் தமிழக அரசு இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ளது. இதில், திமுக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான…

Read more

  • January 13, 2026
“ராமர் என்ன பாஜக உறுப்பினரா?”: பாஜக-வின் மத அரசியலைச் சாடிய தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.சி..!!

தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் (TPCC), எம்.எல்.சி-யுமான பொம்மா மகேஷ் குமார் கவுட், அரசியல் லாபங்களுக்காக பாஜக மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். “கடவுள் ராமர் என்ன பாஜக-வில் உறுப்பினராகிவிட்டாரா? எதற்கெடுத்தாலும்…

Read more

  • January 13, 2026
“நிழல் ஹீரோக்கள் மத்தியில் வைகோ தான் நிஜ ஹீரோ!” – மதுரையில் கர்ஜித்த சத்யராஜ்! திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த ‘பவர்ஃபுல்’ சான்றிதழ்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மற்றும் மத மோதல்களைத் தடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி திருச்சியில் கடந்த 2-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’, மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. மதுரை…

Read more

  • January 13, 2026
“வேலியே பயிரை மேய்ந்த கதை!”… போராட்டத்தில் தொடங்கிய பழக்கம்.. பாலியல் அத்துமீறலில் முடிந்த விபரீதம்! கள்ளக்குறிச்சி பெண் கொடுத்த புகாரால் விடிந்ததும் நடந்த ட்விஸ்ட்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாளையம் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் ஷேக் சலீம் (36) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்…

Read more

  • January 13, 2026
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான்! போட்டுடைத்த அமைச்சர்.. “இதற்குப் பின்னால் பெரிய தியாகம் இருக்கு” – திமுகவின் அடுத்த மூவ் என்ன? பரபரக்கும் பின்னணி..!!

​திமுக ஒரு குடும்பமாகச் செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சியின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதில் எவ்விதத் தவறுமில்லை என்றும் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஏற்கெனவே மற்றவர்கள் அரசியலுக்கு வரவில்லையா?…

Read more

  • January 13, 2026
“எடப்பாடிக்கு ‘நோ’.. விஜய்க்கு ‘எஸ்’! தவெக-வில் இணையும் ஓபிஎஸ்? காத்திருக்கும் ‘தெற்கு மண்டல’ பதவி! அதிரும் அதிமுக கோட்டை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!

​தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைவது குறித்த தகவல்கள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிமுக-வில் மீண்டும்…

Read more

  • January 13, 2026
என்னை கடித்தது இதில் எந்தப் பாம்பு? 3 பாம்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த நபர்! பையைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய நோயாளிகள்..!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் குமார் என்ற பாம்பு பிடிக்கும் தொழிலாளி, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மூன்று நாகப்பாம்புகளைப் பிடித்துள்ளார். அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காகக் கொண்டு சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு கௌதமின் கையில்…

Read more

  • January 12, 2026
குஷியோ குஷி.. பொங்கலுக்கு 5 நாள் லீவு! போகி பண்டிகைக்கும் விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (புதன் முதல் ஞாயிறு வரை) ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளித்து தமிழக அரசு…

Read more

  • January 12, 2026
விஜய்யிடம் இன்று விசாரணை! தனி விமானத்தில் டெல்லி பறந்த விஜய்.. 50 கேள்விகள்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

கரூர் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜன. 12) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வரும்…

Read more

  • January 12, 2026
Breaking: தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யா இல்லத்தில் சோகம்! மனைவி சிவலட்சுமி காலமானார்: அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

​தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும்,  ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி (86), உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார். வயது முதிர்வு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது இல்லத்தில் உயிர்…

Read more

  • January 12, 2026
“கே.எஸ். அழகிரி இல்லத்தில் சோகம்”… உடல்நலக் குறைவால் மனைவி வத்சலா காலமானார் – அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65), உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார். நீண்ட நாட்களாக…

Read more

  • January 11, 2026
Breaking: நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா! வதோதராவில் விராட் கோலி – சுப்மன் கில் ருத்ரதாண்டவம்.. சிக்ஸர் அடித்து பினிஷிங் செய்த கே.எல்.ராகுல்..!!

​வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, டேரில் மிட்செலின் அதிரடி ஆட்டம் (84 ரன்கள்) மற்றும் தொடக்க…

Read more

  • January 11, 2026
நடுரோட்டில் ‘சூப்பர்மேன்’ சாகசம்.. மரண பயத்தைக் காட்டிய இளைஞர்! ஓடும் பைக்கில் இப்படியொரு கூத்தா? வைரல் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின்  பிரதான சாலையில், இளைஞர் ஒருவர் ஓடும் பைக்கின் மீது படுத்துக்கொண்டு ‘சூப்பர்மேன்’ பாணியில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன நெரிசல் மிகுந்த பகல் நேரத்தில், மற்ற வாகன ஓட்டிகளை…

Read more

  • January 11, 2026
வேலூர் இளைஞர் ஆதித்யா அசோக் vs விராட் கோலி! நியூசிலாந்தைச் சிதறடிக்கத் தயாராகும் கில் படை – இன்று மதியத்திலிருந்தே விறுவிறுப்பான கிரிக்கெட் திருவிழா தொடக்கம்..!!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று (ஜனவரி 11) மதியம் 1:30…

Read more

  • January 11, 2026
“ஜனநாயகன் சிக்கல்.. சிபிஐ சம்மன்..” விஜய்க்கு குவியும் நெருக்கடிகள்! பொங்கலுக்குப் பின் மீண்டும் என்ட்ரி! தவெக-வின் மாஸ்டர் பிளான்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தயார்படுத்தி வரும் அக்கட்சியின் தலைவர் விஜய், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தனது அடுத்தகட்ட மக்கள் சந்திப்புப் பயணத்தைச் சேலம் அல்லது தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ்…

Read more

  • January 11, 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு விழுந்த அடி! பின்னணியில் “அரசியல் உள்நோக்கம் இருக்கு!” – போட்டுடைத்த திமுக.. பரபரக்கும் பின்னணி..!!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் நிலவும் சிக்கல் காரணமாக அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (ஜன.11) செய்தியாளர்களைச்…

Read more

  • January 11, 2026
அதிரடித் திருப்பம்..! ‘தளபதி’ கோட்டையில் விரிசல்? விஜய்யின் ‘மாஸ்டர் பிளானை’ முறியடித்த விசிக?

தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த ஐந்தே நாட்களில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அதியமான் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலேயே (விசிக) இணைந்துள்ளார். நடிகர் விஜய் முன்னிலையில் கடந்த வாரம் தவெக-வில் இணைந்த இவர், தற்போது சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனை நேரில்…

Read more

  • January 10, 2026
“6 வயசு பிஞ்சுனு கூட பார்க்கல..” 65 வயசுல மிட்டாய் கொடுத்து முதியவர் செய்த கொடூரம்! ஆயுள் முழுக்க ஜெயில் தான்.. நெல்லை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, கடந்த 2023-ஆம் ஆண்டு 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த நமச்சிவாயம் (65) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில்…

Read more

  • January 9, 2026
தமிழக அரசியலில் மெகா ‘மூவ்’! ” கையில் 50 தொகுதிகள் லிஸ்ட்! கதவைத் தட்டும் பாஜக.. திமுக கோட்டையைத் தகர்க்க எடப்பாடி போடும் ‘டெல்லி’ கணக்கு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேச உள்ளனர். டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய…

Read more

  • January 9, 2026
பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… திருமணமாகி ஒன்றரை ஆண்டு காத்திருந்து வந்த ‘தேவதை’.. ஒரே ஒரு இருமல் செய்த விபரீதம்! கோவையில் நிகழ்ந்த துயரம்..!!!

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிவேல் – வரதலட்சுமி (23) தம்பதியினருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களாகக்…

Read more

  • January 8, 2026
“தீபாவளி ஆஃபர் போல ஆட்சியில் பங்கு!” – விஜய்யை வறுத்தெடுத்த திருமாவளவன்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்கள் கட்சியின் கதவுகள் அனைவருக்கும் திறந்து இருப்பதாகக் கூறி, ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதியை அளித்து வருவது தேர்தல் நேரத்து ‘சலுகை விற்பனை’ (Offer) போன்றது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

Read more

  • January 8, 2026
மெகா திருப்பம்! எடப்பாடியின் ‘நோ’.. அமித் ஷாவின் உறுதி.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!!

அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி நிலவி வந்த பல்வேறு அரசியல் யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர்…

Read more

  • January 7, 2026
ஆளுநருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாணவி: பட்டம் ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து துணைவேந்தரிடம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப்பின் பட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த…

Read more

  • January 7, 2026
விஜய் முன்னிலையில் ‘கை’ கோர்த்த திமுக மாஜி புள்ளி! தினகரன், ஓபிஎஸ்-ஸைத் தொடர்ந்து மதுரையில் மடைமாறும் அரசியல் – அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள்..!!!

திருப்​பரங்​குன்​றம் ஒன்​றிய திமுக முன்னாள் செய​லா​ள​ராக இருந்​த கார்த்​தி​கேயன், அக்கட்சியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலை​யில் இன்று தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்​டார். பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது பேசிய…

Read more

  • January 7, 2026
முடிவுக்கு வருகிறதா உதயசூரியன் – கை கூட்டணி? தவெக-வுடன் ‘டச்’சில் இருக்கும் காங்கிரஸ் மேலிடம் – பொங்கலுக்குப் பின் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!!!

தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சமீபத்திய பேட்டி தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்யைத்…

Read more

  • January 6, 2026
வரலாற்றுச் சரித்திரத்தில் முதல்முறை – ஒரு சவரன் ரூ. 1,02,640….? சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்!! இன்று ஒரே நாளில் ரூ. 560 உயர்ந்து புதிய சாதனை….!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஜன. 6) அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 12,830-க்கும், ஒரு சவரன் ரூ. 560 உயர்ந்து ரூ. 1,02,640-க்கும்…

Read more

  • January 6, 2026
‘ காலையிலேயே திடீர்’ சோகம்!! காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்… அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்….!!

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81), உடல்நலக் குறைவு காரணமாக புணேயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு மற்றும் நோய் பாதிப்பால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர்,…

Read more

  • January 6, 2026
நீங்கள் பார்ப்பது ஒன்று.. உங்கள் கால்கள் செய்வது இன்னொன்று….? படிக்கட்டில் ஏறும்போது மூளை செய்யும் ‘மெகா’ கணக்கீடு!! அம்பலமான தசை நினைவாற்றல் ரகசியம்….!!

மனிதர்களின் அன்றாடச் செயல்பாடுகள் எவ்வளவு தூரம் ‘தசை நினைவாற்றல்’ (Muscle Memory) மூலம் வழிநடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் வகையில் ஒரு சுவாரசியமான ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. பொறியாளர்கள் ஒரு படிக்கட்டின் உயரத்தை மட்டும் வெறும் ஒரு அங்குலம் அதிகரித்தபோது, அதைப் பயன்படுத்திய…

Read more

  • January 6, 2026
“பள்ளிக்குப் போக ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவிகள்” மினி லாரியில் தொங்கியபடி – பதறவைக்கும் பகீர் காட்சி..!!!

திருப்பதி மாவட்டத்தில்  ஒரு குறிப்பிட்ட கிராம பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பள்ளி மாணவிகள் மினி லாரியில் மிகவும் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குக்கிராமங்களிலிருந்து நகரப் பகுதிகளுக்குச் செல்ல போதிய…

Read more

  • January 5, 2026
அசைக்க முடியுமா..? சேலம் அதிமுக கோட்டை…! “அதிரடி காட்டும் இபிஎஸ்”… 1000-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் அதிமுகவில் ஐக்கியம்… அதிரும் அரசியல் களம்..!!!

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 04) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர்…

Read more

  • January 5, 2026
‘திடீர்’ திருப்பம்!! தவெக-வின் பலம் கூடுகிறதா….? அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் ஐஜி-யைத் தட்டித்தூக்கிய விஜய்….!! பனையூரில் அதிரும் அரசியல் களம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி மற்றும்…

Read more

  • January 5, 2026
“சுக்குநூறான பழைய கூட்டணிகள்.. அதிர்ச்சியில் அதிமுக..!” ‘ஆட்சியில் பங்கு’ முழக்கத்தால் ஆடிப்போன திராவிடக் கட்சிகள். செங்கோட்டையன் போட்ட மெகா ஸ்கெட்ச்.. பொங்கலுக்குப் பின் காத்திருக்கும் அதிரடி…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  தனது ‘ஆட்சியில் பங்கு – அதிகாரப் பகிர்வு’ என்ற அறிவிப்பின் மூலம் திராவிடக்…

Read more

  • January 4, 2026
“ஜனநாயகன் Vs பராசக்தி.. நேருக்கு நேர் மோதும் அண்ணன் – தம்பி..!” பொங்கலை அதிரவைக்கும் மெகா ரிலீஸ். “விஜய்யிடம் அனுமதி பெற்றுவிட்டேன்” – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பேச்சு…!!!

2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இது குறித்துப் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் விரிவான விளக்கமளித்தார். ஏப்ரல் – மே…

Read more

  • January 4, 2026
Breaking : “மொழிப்போர் தளபதி” திமுக மூத்த தலைவருமான எல்.கணேசன் காலமானார்..!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல். கணேசன் (92), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு…

Read more

  • January 4, 2026
“முஷ்தபிசுர் ரகுமான் மீது ஏன் இந்தத் தண்டனை..?” பிசிசிஐ-க்கு சசி தரூர் சரமாரி கேள்வி… எக்ஸ் தளத்தில் ஆவேசம். ஐபிஎல்-லில் வெடித்த புதிய சர்ச்சைப் புயல்…!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

  • January 3, 2026
வேற லெவல்..! யாருமே எதிர்பார்க்கல ஜனநாயகன் பட ட்ரெய்லரில் TVK கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்… அட உண்மை தாங்க… நீங்களே வீடியோவை பாருங்க..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ…

Read more

  • January 3, 2026
ரசிகர்களே..! ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா இல்லையா… பல நாள் சந்தேகத்தின் விடை கிடைத்தது… கடைசில இப்படி பண்ணிட்டாங்களே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ…

Read more

  • January 3, 2026
“சபரிமலைப் பயணத்தில் நேர்ந்த கோர விபத்து..!” விடியற்காலையில் நடந்த விபரீதம்… அதிவேக வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலை நோக்கிப் பாதயாத்திரையாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது, திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி (55) என்ற குருசாமி தலைமையில்…

Read more

  • January 3, 2026
“6, 6, 6, 6, 6, 4.. ஒரே ஓவரில் 34 ரன்கள்..!” 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்.. 92 பந்துகளில் 133 ரன்கள் விளாசி மாஸ் காட்டி கிரிக்கெட் உலகில் மீண்டும் பாண்டியா ருத்ரதாண்டவம்…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், விதர்பா அணிக்கு எதிராகப் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி தனது முதல் ‘லிஸ்ட் ஏ’ சதத்தைப் பதிவு செய்தார். 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து…

Read more

  • January 3, 2026
“வீட்டின் முன் பறந்து வந்த பைக்..!” வாணியம்பாடியில் நிகழ்ந்த அதிவேக விபத்து… பலத்த சத்தத்துடன் மோதி சிதறிய வாகனங்கள். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  அருகே, வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் உரிமையாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்த நிலையில்,…

Read more

  • January 3, 2026
“எல்லாரும் விஜய்யை மட்டும் தாக்குவது ஏன்..?” அதிமுக, திமுக-வின் பயத்தை உடைத்த கே.ஏ. செங்கோட்டையன் ‘நச்’ பதில்…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில்…

Read more

  • January 3, 2026
” கோயிலில் வெடித்த புதிய சர்ச்சை…” பாஜக-வுக்கு எதிராகச் சீறிய அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் சாடல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்ட விழாவின் போது, சில அமைப்பினர் ‘சாவர்க்கர் வாழ்க’ என முழக்கமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் வரலாற்றுச்…

Read more

  • January 3, 2026
திக் திக் நிமிடங்கள்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம் “மரண விளிம்பில் 55 உயிர்கள்..!” ஓடுபாதையை விட்டு விலகி ஓடை அருகே நின்ற விமானம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்…!!!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் பத்ராபூர் நோக்கிப் புறப்பட்ட புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-72 (ATR 72) ரக விமானம், வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியதால் பெரும்…

Read more

  • January 3, 2026
“டிரம்பின் மாஸ்டர் பிளான்.. அலறும் போலி விண்ணப்பதாரர்கள்..!” கிரீன் கார்டு கனவில் இருந்தவர்களுக்கு விழுந்த பேரிடி… புதிய கிடுக்கிப்பிடி விதிகள்…!!!

அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் எளிதாகப் பெறப்பட்டு வந்த ‘கிரீன் கார்டு’ நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்வது மட்டுமே நிரந்தரக் குடியுரிமைக்கு (கிரீன்…

Read more

Other Story