கண் தெரியல.. காது கேக்கல.. ஆனா கையில் கட்டுக்கட்டாக பணம்.. நள்ளிரவில் சென்னை போலீசார் செய்த ‘ரியல்’ ஹீரோயிசம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று (ஜன. 20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையோரம் முதியவர் ஒருவர் கையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்தபடி, திகைப்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை அணுகிய போலீசார் விசாரணை நடத்தியபோது, அவருக்குக் கண்பார்வை…
Read more