“கேரளாவை வரைபடத்துலேயே மறந்துட்டீங்களா?” – நிர்மலா சீதாராமனை நோக்கி பினராயி விஜயன் கடும் தாக்குதல்.. பட்ஜெட்டில் ஒரு பைசா கூட இல்லை..!!!
மத்திய பாஜக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கேரளா மீதான மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார். “இந்தியாவின் வரைபடத்தில் கேரளா என்ற…
Read more