#BREAKING: திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு கோரிய மனு…. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தாக்கல்…
Read more