• February 23, 2026
“பிரதமர் பதவிக்கு போட்டி போடுறீங்களா சார்?” ஸ்டாலினை கேலி செய்த விஜய்…. அதிரடி கேள்வி….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் இந்தப் போர் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் (NDA) இடையிலான போர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வேலூர் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய விஜய், முதல்வரின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாகக் கிண்டலடித்தார். “இது என்ன நாடாளுமன்றத் தேர்தலா? அல்லது நீங்கள்…

Read more

  • February 23, 2026
“​கார்ல போனா வேலையாகாது” – கூட்டத்தை கிழித்துக்கொண்டு ஸ்கூட்டியில் பறக்கும் புஸ்ஸி ஆனந்த்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த ஒரு மாநாடு அல்லது நிர்வாகிகள் கூட்டம் நடந்தாலும், அங்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ஸ்கூட்டியுடன் ஆஜராகிவிடுகிறார். சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, மிகச் சாதாரண மனிதரைப் போல ஸ்கூட்டியில் ஏறி அவர் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து…

Read more

  • February 23, 2026
“வண்டி போனா போகட்டும்…. என் தலைவன் முக்கியம்” விபத்தில் சிக்கினாலும் விஜய்யை கும்பிட்ட இளைஞர்கள்….!!

வேலூர் நெடுஞ்சாலையில் தவெக தலைவர் விஜய்யின் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர்களின் ஆர்வம் எல்லை மீறியது. எப்படியாவது தலைவரை ஒருமுறை அருகில் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பைக்கில் மின்னல் வேகத்தில்…

Read more

  • February 23, 2026
கட்டுக்கடங்காத கூட்டம்…. கார் முடங்கியது…. சட்டென்று வேனுக்கு மாறிய விஜய்…. விளையான காணொளி….!!

வேலூரில் திரண்டிருந்த கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்திற்கு இடையே விஜய்யின் கார் ஒரு கட்டத்தில் நகர முடியாமல் முடங்கிப் போனது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் தலைகளாகத் தெரிந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் விரைவாக மண்டபத்தை அடையவும் விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். தனது…

Read more

  • February 23, 2026
தளபதி செஞ்ச ‘திடீர்’ மாற்றம்…. பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பாடி கார்டு…. வேலூரில் நடந்தது என்ன….?

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது, தலைவர் விஜய் தனது காரில் ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்தார். வழக்கமாகப் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் அவர், திடீரென தனது காரை நடுவழியில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றவுடன், அவரது பாதுகாப்புக்காகக்…

Read more

  • February 23, 2026
கட்டுக்கடங்காத கூட்டம்…. சுக்குநூறான தடுப்புகள்…. தளபதி விஜய்க்காக அரங்கிற்குள் புகுந்த ‘வெறித்தனமான’ படை….!!

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மண்டபத்திற்கு வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்ற…

Read more

  • February 23, 2026
டாடா கார் இனி ‘தவெக’ கார்…. விஜய்க்காக தொண்டர் செய்த மாஸ் மாற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தலைவர் விஜய் வந்திருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகத் தொண்டர்கள் பல்வேறு விதங்களில் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அதில் ஒரு தொண்டர், தனது டாடா நிறுவன காரை முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறத்திலும், கட்சியின் சின்னங்களாலும் அலங்கரித்து…

Read more

  • February 23, 2026
“மணல் திருட்டை தட்டிக்கேளுங்க தளபதி” விஜய்க்கு கோரிக்கை வைத்த வேலூர் பெண்கள்…. திமுக-வுக்கு செக்….!!

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தலைவர் விஜய்யைப் பார்ப்பதற்காகப் பெருமளவிலான பெண்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், விஜய் மீது தங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “விஜய் மக்களுக்காக நிச்சயம் நல்லது செய்வார் என்ற…

Read more

  • February 23, 2026
“அண்ணாவுக்கு கொடுக்க வேண்டிய பரிசு இது” சூலாயுதத்துடன் வந்த தவெக நிர்வாகிகள்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்யின் வருகை, அந்தப் பகுதியே ஒரு திருவிழாக் கோலம் பூண்டது போலக் காட்சியளித்தது. விஜய்யின் வருகையைத் தங்களது வீட்டு விசேஷம் போலக் கொண்டாடிய நிர்வாகிகள், அவருக்கு மிக வித்தியாசமான ஒரு…

Read more

  • February 23, 2026
“விஜய்யும் மக்களும் வேற வேற இல்ல” மேடையிலேயே கண் கலங்கிய விஜய்…. தவெக நிர்வாகிகளை உலுக்கிய அந்த ஒரு நிமிடம்….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். “இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல; விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், உயிரும் உடலும்…

Read more

  • February 23, 2026
“கல்லூரியிலேயே போட்டித் தேர்வு பயிற்சி” பட்டம் மட்டும் போதாது…. அரசு வேலையும் உறுதி…. தவெக-வின் அதிரடி கல்விப் பாடத்திட்டம்….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். தற்போதுள்ள கல்வி முறையில் வெறும் பட்டம் வாங்குவது மட்டுமே பிரதானமாக இருப்பதாகவும், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க…

Read more

  • February 23, 2026
“நண்பன்னா ஏன் என் மேல பழிய போட்டீங்க?” கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய பேட்டியைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் நண்பர்கள் என்று முதல்வர் கூறியதைச் சுட்டிக்காட்டிய விஜய், “அப்படியென்றால் கரூர் விவகாரத்தில் ஏன்…

Read more

  • February 23, 2026
“தமிழ்நாடு தான் விஜய்…. விஜய் தான் தமிழ்நாடு” எங்கள பிரிக்கவே முடியாது…. வேலூரில் தளபதியின் அதிரடி உரை….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், வரவிருக்கும் தேர்தல் என்பது வெறும் தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல, அது ஒரு மாபெரும் போர் என்று வர்ணித்தார். “இது எனக்கும் முதல்வர் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் தனிப்பட்ட போர் அல்ல;…

Read more

  • February 23, 2026
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆட்சி எங்கே….? இப்ப நடக்கிறது காமெடி ஆட்சி…. திமுக-வை வறுத்தெடுத்த விஜய்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு ஒரு காலத்தில் காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்களின் ஆட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாகத் திகழ்ந்ததாக அவர்…

Read more

  • February 23, 2026
“அரசியல் எனும் முரட்டு காளை…. அடக்கப்போவது இந்த குட்டி தவெக” விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தமிழக அரசியல் களத்தை ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளையுடன் ஒப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான குட்டிக்கதையைச் சொன்னார். தமிழ்நாடு அரசியல் என்பது திமிறி வரும் ஒரு முரட்டுத்தனமான ஜல்லிக்கட்டு காளை போன்றது என்றும், அந்தப்…

Read more

“ஒவ்வொரு வீட்டுக்கும் வருவேன்” கிராமம் கிராமமாக இறங்கும் தளபதி…. தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி பிராமிஸ்….!!

வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார். வழக்கம்போல தனது பாணியில் ஒரு குட்டிக்கதையுடன் உரையைத் தொடங்கிய அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களைச் சந்திக்கப் போவதாக…

Read more

“ஜெயலலிதா OUT – விஜய் IN” சட்டை பாக்கெட்டில் போட்டோவை மாற்றிய செங்கோட்டையன்…. அதிர்ச்சியில் அம்மா விசுவாசிகள்….!!

அதிமுகவில் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட செங்கோட்டையன், தவெக கட்சியில் இணைந்த பிறகும் தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பொது இடங்களிலும் சரி, கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, அந்தப் புகைப் படத்துடனேயே வலம் வந்த…

Read more

“வெயில்ல காய வேண்டாம்” 600 அடி நீளத்திற்கு பந்தல்…. தவெக கூட்டத்தில் அதிரடி ஏற்பாடுகள்…. வெளியான காணொளி….!!

வேலூரில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு, வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், யாரும் வெயிலில் வாடக்கூடாது என்பதற்காக 600 அடி நீளமும் 140 அடி…

Read more

நீதிமன்றம் சொல்லியும் செய்யல…. கார்த்திகை தீபத்தை தடுக்கும் திமுக…. எல்.முருகனின் பகீர் குற்றச்சாட்டு….!!

மதுரையில் நடைபெறவுள்ள NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை திமுக…

Read more

“அவரு திமுக கிட்ட போகட்டும்…. நாங்க தவெக கிட்ட போறோம்” ஓ.பி.எஸ்-க்கு ஷாக் கொடுத்த ஆதரவாளர்கள்…. அதிரும் அரசியல் களம்….!!

​ஓ.பி.எஸ். அணியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.கே.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை, அந்த அணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சுமார் 77 மாவட்டச் செயலாளர்கள் தளபதி விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’…

Read more

விளையாட வேற இடமே இல்லையா….? ரயில் தண்டவாளத்தில் பேட்மிண்டன்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக மக்கள் எதையும் துணிந்து செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக, தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், இரவு நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தின் மீது சிறுவர்களும் சில பெரியவர்களும் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடும் காட்சிகள்…

Read more

“நட்புல மதம்லாம் இல்லைங்க” முஸ்லிம் நண்பனுக்காக 4:00 மணிக்கு சமைக்கும் இந்து நபர்…. வைரலாகும் வீடியோ….!!

மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு முஸ்லிம் இளைஞர், “வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இந்து-முஸ்லிம் என்று பிரிவினை பார்க்காதீர்கள்” என மிக உருக்கமாக வேண்டுகோள்…

Read more

மாச வருமானம் ₹1,20,000…. படிப்பறிவு இல்ல ஆனா உழைப்பு இருக்கு….. உபெர் டிரைவரின் ‘மெகா’ சாதனை….!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஜ்ரத் என்ற கார் ஓட்டுநர், டெல்லியில் உபெர் நிறுவனத்தில் இணைந்து சுமார் 50,000 பயணங்களை வெற்றிகரமாக முடித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு தையல் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்த அவர், நண்பரின்…

Read more

என்ன ஒரு மனசு…. மீனவர் கொடுத்த மீனை மீண்டும் தண்ணீலயே விட்ட பறவை…. இணையத்தை நனைய வைத்த வைரல் வீடியோ….!!

இயற்கையின் விசித்திரங்களையும், வாயில்லா ஜீவன்களின் கருணையையும் விளக்கும் ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மீனவர் தான் பிடித்த மீன் ஒன்றை அருகில் இருந்த ஒரு பறவைக்குப் பசிக்காக உணவாக வழங்குகிறார். அந்தப்…

Read more

“லைக்ஸ்காக இப்படி அருவாருப்பான வேலையா” காபி மெஷினில் உள்ளாடை துவைத்த பெண்…. இணையத்தை அதிர வைத்த வீடியோ….!!

அமெரிக்காவைச் சேர்ந்த டிராவல் இன்ஃப்ளூயன்சர் ‘தாரா’ என்பவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பயணங்களின் போது சுத்தமான உள்ளாடைகள் தீர்ந்துவிட்டால், ஹோட்டல் அறையில் இருக்கும் காபி மெஷினைப் பயன்படுத்தி அவற்றைச் சுத்தம் செய்யலாம் என அவர் ஒரு…

Read more

“ஒரே ராத்திரில உலகில் நம்பர் 1 பணக்காரர்” காபி கடையில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

நாட்டிங்ஹாமைச் சேர்ந்த 29 வயது பெண் சோஃபி டவுனிங், தற்செயலாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறிய விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்மஸ் பரிசாகக் கிடைத்த 10 பவுண்ட் மதிப்புள்ள ‘200 Degrees Coffee’ வவுச்சரை எடுத்துக்கொண்டு காபி கடைக்குச் சென்ற…

Read more

“இப்படி திருடி திங்க வெக்கமா இல்ல?” ரயிலில் நடந்த பிரியாணி திருட்டு…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியப் பயணிகளின் பொது ஒழுக்கம் மற்றும் நேர்மை குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது ரயிலில் நடந்த இந்தச் சுவாரசியமான, அதே சமயம் கண்டிக்கத்தக்கச் சம்பவம். ரயிலில் முட்டை பிரியாணி விற்றுக்கொண்டிருந்த வியாபாரியின் கவனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பயணி ஒருவர், ரயிலின்…

Read more

“ஏழைன்னா என்ன வேணா பண்ணலாமா?” பெண்களின் கருமுட்டை திருட்டு…. பெண் புரோக்கர்கள் அதிரடி கைது….!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கருமுட்டை மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பெண்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒருமுறை கருமுட்டை தானம் செய்த பெண்களையே, பண…

Read more

மொத்த மதிப்பு ₹50,00,000…. 2022-ல் காலாவதியான 10,000 கிலோ பேரிச்சை…. 2026 என ஸ்டிக்கர் ஒட்டி மெகா மோசடி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10,000 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பேரிச்சம் பழங்கள் அனைத்தும் கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே காலாவதியானவை…

Read more

அலர்ட்…. 110 முறை போனை பாக்குறீங்களா….? உங்களுக்கு பெரிய ஆபத்து…. நிபுணர்கள் கொடுக்கும் எச்சரிக்கை….!!

நவீன காலத்தில் மூச்சு விடுவதைப் போலவே போனைப் பார்ப்பதும் ஒரு அனிச்சை செயலாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு 110 முறைக்கும் மேலாகத் தேவையில்லாமல் போனைச் சோதிப்பது உங்கள் மூளையின் கவனிக்கும் திறனை மெல்ல மெல்ல அழித்துவிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. நாம்…

Read more

50,000 ஆண்டுகால தனிமை…. நவீன உலகை வெறுக்கும் ஜாரவா பழங்குடியினர்…. மிரளவைக்கும் பின்னணி….!!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ‘ஜாரவா’ பழங்குடியினர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த இவர்களின் முன்னோர்கள், இன்றும் நவீன நாகரிகத்தின் வாடையே படாமல் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

“இடஞ்சல் இல்லாம போன் பாக்கணும்” குழந்தை செய்த விபரீத செயல்…. சுவற்றை உடைத்து மீட்ட பெற்றோர்….!!

ஸ்மார்ட்போன் மோகத்தால் ஒரு சிறுமி செய்த விபரீதச் செயல் ஒட்டுமொத்த இணையதளத்தையே அதிரவைத்துள்ளது. அந்தச் சிறுமி யாரிடமும் பேசாமல், தொந்தரவு இல்லாமல் போன் பயன்படுத்துவதற்காகத் தன்னைத்தானே அறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் பெற்றோர் கதவைத் தட்டியும், கெஞ்சியும் அந்தச் சிறுமி…

Read more

ஏர்லைன்ஸ் ஊழியர்கள் சொல்லும் ‘பகீர்’ ரகசியம்: மென்டோஸ் டப்பாவிற்குள் ஏர்டேக்…. திருடர்களைத் திணறடிக்கும் மாஸ்டர் பிளான்….!!

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணங்கள் சுமூகமாக அமைய அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். ஆனால், அனுபவம் வாய்ந்த விமானப் பணிப்பெண்கள் சொல்வது என்னவென்றால், முறையான திட்டமிடல் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பதாகும். உங்கள் சூட்கேஸ் சக்கரங்கள் சேதமடையாமல் இருக்க அவற்றில் கருப்பு…

Read more

“விஜயகாந்த் தான் எனக்கு கடவுள்” ₹20,000-க்கு பதிலா ₹1,00,000 கொடுத்தாங்க…. சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்….!!

நரசிம்மா திரைப்படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தை நடிகை சாந்தி வில்லியம்ஸ் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் இரண்டு நாட்களுக்கு வெறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே தனக்குச் சம்பளமாகக் கிடைக்க வேண்டும்…

Read more

திமுக கூட்டணியில் பாமக….? “நெருக்கடி கொடுக்க நாங்க யாரு?” திருமாவளவன் கொடுத்த ‘நச்’ பதிலடி….!!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய முடியாமல் போனதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்ற கேள்விக்குத் திருமாவளவன் அதிரடி பதில் அளித்துள்ளார். திமுக அப்படி ஒரு முடிவை எடுத்தால், தாங்கள் கூட்டணியில் நீடிப்பது குறித்துத் தங்கள் நிலைப்பாட்டில்…

Read more

ரத்தத்தின் ரத்தங்களே ரெடியா….? இன்று வேலூரில் களமிறங்கும் விஜய்…. அந்த பக்கம் இவங்க எல்லாம் எட்டி கூட பாத்துறாதீங்க…. அதிரடி கட்டுப்பாடுகள்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 23) வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்…

Read more

அசுத்தமான இடத்தில் குழந்தைகள்…. இளைஞர்கள் செய்த மாயாஜாலம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பள்ளியின் அவல நிலையை மாற்றியமைத்த இளைஞர்களின் வீடியோ தற்போது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில், பள்ளிக் குழந்தைகள் மிகவும் அசுத்தமான இடத்தில், சேறும் சகதியுமாக இருந்த உடைந்த குழாய்களில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள்…

Read more

​₹12,000 ஆக உயரும் நிவாரணத் தொகை…. மீனவர்களுக்கு மெகா ஜாக்பாட்…. EPS-இன் அதிரடி ‘தேர்தல்’ ஸ்கெட்ச்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே ‘குலவிளக்குத் திட்டம்’ மற்றும் ‘வங்கி கடன் தள்ளுபடி’ போன்ற மெகா வாக்குறுதிகளை அறிவித்து மக்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது மீனவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ₹7,400…. கட்டிப்பிடி வைத்தியத்தால் கல்லா கட்டும் பெண்…. மான்செஸ்டரில் ஒரு விசித்திர பிசினஸ்….!!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண், ‘அரவணைப்பு நிபுணராக’ (Cuddle Professional) மாறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இன்றைய அவசர உலகில் தனிமையால் வாடும் மக்களுக்கும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களுக்கும் ஆறுதல் அளிப்பதையே இவர் தனது தொழிலாக…

Read more

“விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்” த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்த முதல் கட்சி…. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்….!!

ஓபிஎஸ் அணியிலிருந்து பிரிந்து சென்று ‘எம்.ஜி.ஆர் ஏடிஎம்கே’ (MGR ADMK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள அரசியல் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்…

Read more

  • February 22, 2026
கமலுக்கு எத்தனை சீட்….? நாளை அறிவாலயத்தில் ‘பிக் பாஸ்’ என்ட்ரி…. திமுக கூட்டணியில் அதிரடி திருப்பம்….!!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை வகுக்கும் வகையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (பிப். 22) தொடங்கியுள்ளது. முதலாவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

Read more

  • February 22, 2026
“விசில் அடிக்கலன்னா உதைப்பேன்!” – தூய்மைப் பணியாளரை மிரட்டிய த.வெ.க நிர்வாகி….!!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, தனது பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர் ஒருவரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அந்தப் பணியாளர் குப்பைகளைச் சேகரிக்க வரும்போது முறையாக விசிலடிப்பதில்லை என்றும், தான் அவரை…

Read more

  • February 22, 2026
“நிச்சயமா தனித்து போட்டி இல்ல” வெற்றி யாருக்கோ…. அங்க நாங்க இருப்போம்…. பாமக எம்.எல்.ஏ அருள் ஓபன் டாக்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்கு, தைலாபுரத்தில் வைத்து பாமக எம்.எல்.ஏ அருள் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலை பாமக நிச்சயமாக ஒரு வலுவான கூட்டணியுடன் தான்…

Read more

  • February 22, 2026
இது என்ன கொடுமை….? ரொட்டில எச்சி துப்புறாங்க…. உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் ரோராவர் பகுதியில் உள்ள ‘ஷாதாப் சிக்கன் தர்பார்’ என்ற ஹோட்டலில், ரொட்டி தயாரிக்கும் ஊழியர் ஒருவர் மாவை தேய்க்கும் போது அதன் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. சுமார் 6…

Read more

  • February 22, 2026
“வெளியே சொன்னா கொன்னுடுவோம்” 7 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை…. ஆசிரியர்கள் செய்த கொடூரம்….!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை கடந்த ஒரு வருடமாக ஆசிரியர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தாயிடம் அந்தச்…

Read more

  • February 22, 2026
நாய்க்கு ‘ஸ்பெஷல்’ ட்ரைனிங்…. ஆனா எதுக்கு தெரியுமா….? சிசிடிவியில் சிக்கிய ஓனரின் தந்திரம்….!!

இத்தாலியின் சிசிலி பகுதியில் ஒரு நபர் தனது வளர்ப்பு நாய்க்கு விசித்திரமான முறையில் பயிற்சி அளித்து, பொது இடத்தில் குப்பை வீசப் பயன்படுத்திய அதிரடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் உள்ள குப்பை பைகளை வாயில் கவ்விக்கொண்டு சென்று ஆள் நடமாட்டம்…

Read more

  • February 22, 2026
செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் உஷார்…. நாய்க்குட்டி நக்கியதால் வந்த வினை…. கை, கால்களையும் இழந்த பெண்…. ‘பகீர்’ சம்பவம்….!!

இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான மஞ்சித் சங்கா என்ற பெண், கடந்த 2025 ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த நாய் அவரது கையில் இருந்த ஒரு சிறு காயத்தை நக்கியுள்ளது. அதன் பிறகு அடுத்த சில நாட்களிலேயே…

Read more

  • February 22, 2026
​”நம்ம பொண்ணுங்க கெத்து காட்டிட்டாங்க” ஆசிய கோப்பை பைனலில் இந்தியா அதிரடி வெற்றி….!!

பாங்காக்கில் நடைபெற்ற ரைஸிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்குத் தொடக்கம் சவாலாக அமைந்தாலும், தேஜல் மற்றும் ராதா…

Read more

  • February 22, 2026
“வெற்றி பெறுபவர்கள் இதைச் செய்வார்களா?” – ஓட்டுப் போட்ட கையோடு ரஜினி கேட்ட அந்த முக்கியமான கேள்வி….!!

2026-2029 ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் வெற்றி…

Read more

  • February 22, 2026
துரைமுருகனைத் தொடர்ந்து மா.சுப்பிரமணியன்…. அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அமைச்சர்கள்…. கோட்டையில் சலசலப்பு….!!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு மூத்த அமைச்சரான மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக…

Read more

Other Story