ஜஸ்ட் லைக் தட்…. ஓடும் ரயிலில் இருந்து அசால்ட்டாக இறங்கிய பெண்…. இணையத்தை அதிரவைக்கும் ‘Physics’ வீடியோ….!!
சமூக வலைதளங்களில் தற்போது பெண் ஒருவரின் வியக்கத்தக்க வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இந்த இந்தியப் பெண்ணுக்கு இயற்பியல் (Physics) நன்றாகத் தெரியும்” என்ற கேப்ஷனுடன் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரயிலில் உணவுப் பொருட்களை விற்பனை…
Read more