நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது…. ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் சிஎம் விஜய்….!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு வரலாற்றுத் திருப்புமுனை அரங்கேறி வருகிறது. முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான ‘நம்பிக்கை கோரும் தீர்மானத்தை’ (Vote of Confidence) முறைப்படி முன்மொழிந்தார். “இந்தச் சட்டமன்றம் தற்போதைய…
Read more