“ஆட்சி மாறினாலும் ஆவின் அதிகாரிகள் மாறலையா..?” புதிய அரசு வந்துட்டு… இனி ஏமாற்ற பாக்காதீங்க… ஆவின் ஓட்டுநரை எச்சரித்த வியாபாரி….!!
மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை…
Read more