ஒரு மெசேஜ்.. ஒரு உயிர்.. சிதைந்த நட்பு.. தாயின் செல்போனில் இருந்த ‘அந்த’ ரகசியம் என்ன? செல்போன் பார்த்ததும் மாறிய சிறுவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள சிரச்வாடி கிராமத்தில், தனது தாய்க்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய ஆத்திரத்தில் 26 வயது இளைஞரை 17 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். உயிரிழந்த நிகில் அனில் வாக்மாரே மற்றும் அந்தச் சிறுவன் இருவரும்…
Read more