“என்னை கொள்ளையடிக்காதீங்க…” கண்ணீர் விட்டு கதறிய ஓட்டுநர்.. காலில் விழுந்தும் விடாத கும்பல்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. வீடியோ ஆதாரத்தால் அதிர்ந்த உலகம்..!!
நடுரோட்டில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த பொருட்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்தது மனிதாபிமானத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியாகும். “என்னை கொள்ளையடிக்காதீர்கள், விட்டுவிடுங்கள்” என்று அந்த ஓட்டுநர் மக்களின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கெஞ்சியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொருட்களை அள்ளிச் சென்ற…
Read more