“சுட்டெரிக்கும் வெயில்…. கதவில் கட்டி வைத்து 5 வயது குழந்தை டார்ச்சர்” பெண் போலீஸ் பேத்திக்கு செய்த கொடூரம்….!!

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டில், உதவி ஆய்வாளராக (ASI) பணியாற்றி வரும் சரப்ஜித் கவுர் என்பவர், தனது 5 வயது பேத்தியைக் கொளுத்தும் வெயிலில் வீட்டின் இரும்புக்கதவில் கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

Read more

Other Story