2 நாட்கள், வெறும் 1.5 லிட்டர் தண்ணீர்… மலையில் உயிருக்குப் போராடிய சுற்றுலாப் பயணி… மரணத்தின் விளிம்பில் ஒரு போராட்டம்… வைரலாகும் மீட்பு வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள அஷ்டபுஜ ஸ்நான குன்றுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த புருனோ ரோஜர் (52) என்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணி, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து படுகாயமடைந்தார். கடந்த புதன்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில், ஆள் நடமாட்டமில்லாத…

Read more

Other Story