DMK ஆட்சியில் அரிசியே இல்லை… கப்பக்கிழங்கு தான் சாப்பிடணும்…. பலாக்கொட்டையை அவிச்சு தின்னாங்க… DMKவை டேமேஜ் செஞ்ச செல்லூர் ராஜீ..!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, விலை இல்லா அரிசியை அம்மா கொண்டு வந்தாங்க. விலைவாசியை கட்டுப்படுத்தியவர் புரட்சித்தலைவர் MGR. கருணாநிதி உடைய ஆட்சியில் பார்த்தீங்கன்னா…. எங்கு பார்த்தாலும் அரிசியே கிடைக்காது. கப்பக்கிழங்கு…
Read more