மொபைல் போனுக்கு அடிமையான மாணவர்களை மீட்க தமிழக அரசின் புதிய அசத்தலான முயற்சி…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பள்ளி குழந்தைகள் அனைவரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தி பாடங்களை கற்றனர். அதன் பிறகு மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதாவது மொபைல் போனில் கேமிங் மற்றும் சாட்டிங் என…

Read more

Other Story