நம்பமுடியாத உண்மை! – கூட்டை காக்க ‘என்னை கொன்றுவிடு’ என இரசாயன சிக்னல் கொடுக்கும் நோய்வாய்ப்பட்ட இளம் எறும்புகள்! ஆய்வில் வெளிவந்த மர்மம்..!!!
சமூகப் பூச்சியினமான எறும்புகளின் வாழ்க்கை முறை குறித்து வியப்பூட்டும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொடிய பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளாகும் இளம் எறும்புகள் அந்த நோய்க் கிருமி இடம் முழுவதும் பரவாமல் தடுப்பதற்காக, தங்களைக் கொன்றுவிடுமாறு வேலை செய்யும் எறும்புகளுக்கு…
Read more