BREAKING: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத அண்ணாமலைக்கு அதிரடி உத்தரவு…!!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வழக்கில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகவில்லை. அண்ணமலையின் வழக்கறிஞர் ஆஜராகி 3 மாதகால அவகாசம் கோரியதை நீதிபதி நிராகரித்தார். மார்ச் 2ம் தேதி அண்ணாமலை…

Read more

இலவச வேட்டி கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி ஊழல்…. பாஜக அண்ணாமலை…!!!

இலவச வேட்டி கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி ஊழல் நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமாருக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், கைத்தறித்துறையில் நடந்துள்ள ஊழல் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி மீது நடவடிக்கை…

Read more

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை…. அதிரடி காட்டும் அண்ணாமலை….!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்தில் ஒன்பது…

Read more

தமிழகம் முழுவதும் கள்ளு கடைகள்… அதிரடி காட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு கள்ளு கடைகள் திறக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மது குடிப்பதை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டாஸ்மாக்…

Read more

பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடும் திமுக அரசு… பாஜக அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதை அரசின் செயலாக உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பொங்கல்…

Read more

பாஜகவில் இணைந்த உடனே சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் காவல் சீருடைகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து…

Read more

யாருக்கெல்லாம் மோடியை பிடிக்குமோ, அவங்க வாங்க… பாஜக அண்ணாமலை பளீச்…!!!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைந்துள்ளார். அதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது, பிரதமர் மோடி பெயரை…

Read more

அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாதீங்க…. திமுகவை விமர்சித்த அண்ணாமலை…!!!

அடுத்த வருடத்தில் தன்னுடைய கட்சி தலைவர்களின் சிலைகளை வைக்க திமுக இனியும் முயலக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மார்டன் தியேட்டர் வாயிலில் கருணாநிதிக்கு சிலை வைக்கும் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை திமுக அரசு எடுத்து வந்த நிலையில் பாஜக கொடுத்த…

Read more

மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு இதுவே காரணம்…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,…

Read more

அண்ணாமலையால் முடிந்தால் இதை செய்ய சொல்லுங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு சவால்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசுக்கு கேட்டிருக்கும் நிவாரண நிதியை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், நாம் கொடுப்பதாக அறிவித்த 6000 ரூபாய் மத்திய…

Read more

இன்ஸ்டால்மெண்ட்ல நடை பயணம் போறாரே அவரா?… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!

சாலையில் மழை நீர் தேங்கியது தொடர்பாக ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலை உள்ளது என அண்ணாமலை அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையா, இந்த இன்ஸ்டால்மெண்ட்ல நடைபயணம் போறாரே அவரா?…

Read more

அகற்றப்படும் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்படும்…. பாஜக அண்ணாமலை சவால்….!!!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்படும் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சாதியை வைத்து சண்டை போட வைக்கும் பழக்கம் நமக்கு இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று இந்து கோவிலின் முன்பு வாசகம் உள்ளது. ஆனால் மசூதியில்,…

Read more

“40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும்”…. அண்ணாமலை நம்பிக்கை….!!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

தலைகுனிந்து திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்…. பாஜக அண்ணாமலை காட்டம்….!!!

11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திமுக எம்பி ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக விமர்சித்துள்ள அண்ணாமலை,…

Read more

தமிழக அரசிடமிருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம்… பாஜக அண்ணாமலை…!!!

தமிழக அரசின் பிடியிலிருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளது என்று…

Read more

யார் இல்லையென்றாலும் ஜெயிப்போம் , எதற்கும் கவலை இல்லை…. அண்ணாமலை ஸ்பீச்….!!!

பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் ஆழமாக சொல்லிவிட்டேன். இறுதி முடிவை இனி தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது…

Read more

வெளியேற்றப்படுகிறார் அண்ணாமலை?… பரபரப்பு தகவல் ….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை பற்றி சர்ச்சையாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டார் ஈபிஎஸ். இது பாஜகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்த முடிவு எடுத்துள்ள பாஜக, மாநில தலைவர்…

Read more

அரசியலில் இருந்து என்னை விட்டு விட்டால் விவசாயம் பார்ப்பேன்… அண்ணாமலை….!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சமீபத்தில் முறிந்தது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை, இதேபோல 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

இந்த விஷயத்தில் திமுகவை அடியோடு வெறுக்கிறேன்… பாஜக அண்ணாமலை….!!!

திமுகவை அடியோடு வெறுக்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, திமுக ஆரம்பித்த போது அவர்களது தத்துவம் வேராக இருக்கலாம், இப்போது வேறாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அதில் குடும்ப அரசியல்…

Read more

உதயநிதி தலைக்கு விலை…. போலி சாமியார் தான்… பாஜக அண்ணாமலை….!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவை வெளியிட்டார்.…

Read more

பூசாரியை விவசாயம் செய்ய சொல்ல முடியாது… பாஜக அண்ணாமலை…!!!

கோவிலில் வழிபட்ட நான் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை விட்டு செய்ய சொல்ல முடியாது. பட்டியல்…

Read more

காக்கும் தெய்வங்களை திமுக அளிக்கும்… இதை அனுமதிக்க முடியாது… பாஜக அண்ணாமலை காட்டம்…!!!

தமிழகத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியுள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக பின்னர் மாரியம்மனும் அய்யனாரும் வேண்டாம்…

Read more

இத மட்டும் பண்ணா… திமுகவுடன் கை கோர்க்கத் தயார்…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என்று கூறினால் திமுகவுடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மது மற்றும் வறுமை ஆகியவற்றை ஒழித்தால் அவர்களோடு கைகோர்ப்போம் என்றும் சனாதனத்தை…

Read more

நா என்னமோ நெனச்சன்… ஒரு வழக்குக்கே சீமான் இப்படி பயந்துவிட்டார்…. பாஜக அண்ணாமலை அட்டாக்…!!!

ஒரு வழக்கிற்கே சீமான் பயந்துவிட்டார், திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு பெண் வழக்கு கொடுத்ததற்கு பின் சீமான் பயந்துவிட்டார்…

Read more

சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்…. பாஜக அண்ணாமலை சபதம்..!!!!

கோவையில் நேற்று செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாததால் தேர்தலில்…

Read more

அதிமுகவின் மாநாடு பிரம்மாண்ட மாநாடு அல்ல… பாஜக அண்ணாமலை காட்டம்…!!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரம்மாண்ட மாநாடு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் பிரம்மாண்டம் என எதுவும் கிடையாது. என் மண் என் மக்கள்…

Read more

‘மோசடி செய்து வரும் திமுக அமைச்சர்கள்’… பாஜக அண்ணாமலை காட்டம்…!!!

தமிழகத்தில் அமைச்சர் பொன்முடிக்கு பிறகு சொத்துப்பொறிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் திமுக அமைச்சர்கள் தங்கள் சொத்து நலன்களுக்காக நீண்ட காலமாக மோசடி செய்து வருவதாக…

Read more

பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது… பாஜக அண்ணாமலை விமர்சனம்…!!!

புதிதாக பெயர் வைப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி…

Read more

22,000 பேருக்கு வேலை கிடைக்கும்….. பாஜக அண்ணாமலை டுவிட்..!!!

மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ்…

Read more

திமுகவின் நடைபயணம் “என் மகன் என் பேரன்” …. பாஜக அண்ணாமலை கிண்டல்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மக்களை சந்தித்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஒன்பதாண்டு கால…

Read more

ADMKவில் இருந்து DMKவிற்கு சென்றவர்களுக்கு டார்கெட்… அண்ணாமலை அடுத்த அதிரடி..!!!

டி ஆர் பாலு கொடுத்து அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, DMK Files 2 இல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்…

Read more

ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவேயில்லை…. பாஜக அண்ணாமலை விளக்கம்..!!!

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர்…

Read more

மாமூல் வாங்கும் அண்ணாமலை… கடுப்பில் சரமாரியாக விளாசிய சி.வி.சண்முகம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக…

Read more

“நான் இப்படித்தான் இருப்பேன்”…. எஸ்.வி சேகர் விமர்சனத்திற்கு பாஜக அண்ணாமலை பதிலடி…!!!

பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு…

Read more

“மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்தும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது”…. பாஜக அண்ணாமலை உறுதி…!!!

கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு…

Read more

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்: பாஜகவில் இருந்து விலகுவேன்…. புதிய பரபரப்பு….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை, அவருக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மூத்த நிர்வாகியுமான எஸ்வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை…

Read more

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து இதுவும் செல்லாது?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

“தமிழ்நாட்டில் தான் அதிக டாஸ்மாக் கடைகள்”…. மது விற்கிறீர்களா இல்ல மார்க்கெட்டிங் செய்றீங்களா…. பாஜக அண்ணாமலை கேள்வி…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்…

Read more

“தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்”…. பாஜக அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று…

Read more

“அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர்”…. 80,000 வாக்குகளில் 10 பெற்றுள்ளார்…. அமைச்சர் மா. சுப்பிரமணியம் செம கலாய்…!!!

சென்னை மதுரவாயில் அருகே போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்…

Read more

“டாஸ்மாக் மூலம் ரூ. 2000 நோட்டுகள் மாற்றம்”…. திமுகவின் பலே பிளான்…. நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்…. நிர்மலா சீதாராமனுக்கு பாஜக அண்ணாமலை கடிதம்….!!!

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணிக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளிலும் டாஸ்மாக்கிலும் மாற்ற…

Read more

“கர்நாடகா செல்லும் முதல்வர் ஸ்டாலின்”…. பாஜக அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு…. மே. 20-ல் வெடிக்கும் போராட்டம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடகாவில் முதல்வராக சித்த ராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் பதவி ஏற்பு விழா மே…

Read more

“அண்ணாமலையின் அடுத்த பிளான்”…. நாளை கோவையில் பாஜக செம திட்டம்…. பரபர ஆலோசனை….!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (மே 19) கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி, பாஜக மேலிட இணைய…

Read more

“ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம்”… இப்ப 4 ஓட்டுகள் வாங்குனது முன்னேற்றமே…. அண்ணாமலையை வச்சி செய்யும் திமுக எம்.பி…!!!

கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பாஜக அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து டுவிட்டர் பதிவுகளை…

Read more

“ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்”… அமைச்சர் பொன்முடி உறுதி… பாஜக அண்ணாமலை வரவேற்பு…!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின்…

Read more

ஜூலை மாதம் முதல் வாரத்தில் அடுத்த ஊழல் பட்டியல் வெளியாகும்…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய அமைச்சர் மற்றும் நிர்வாக செலவை குறைத்தால் தான் பால்…

Read more

“இந்து சமய அறநிலையத்துறையில் விதிமீறல்”… அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக சாடிய பாஜக அண்ணாமலை…!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்படும்போது மீதமுள்ள நிதியை வைத்து வாகனங்கள் வாங்க கூடாது என பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,…

Read more

“பாஜக அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும்”…. திமுக எம்பி டி.ஆர் பாலு சவால்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம்…

Read more

Other Story