திமுகவை அடியோடு வெறுக்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, திமுக ஆரம்பித்த போது அவர்களது தத்துவம் வேராக இருக்கலாம், இப்போது வேறாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அதில் குடும்ப அரசியல் கலந்து விட்டால் அதை அடியோடு விரிக்கிறேன் என்று விமர்சித்துள்ளார். மேலும் OBC ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.