அதிமுகவின் மாநாடு பிரம்மாண்ட மாநாடு அல்ல… பாஜக அண்ணாமலை காட்டம்…!!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரம்மாண்ட மாநாடு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் பிரம்மாண்டம் என எதுவும் கிடையாது. என் மண் என் மக்கள்…

Read more

”அதிமுக மாநாடு, ஒரு புளியோதரை மாநாடு”… ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்…!!!

மதுரையில் சமீபத்தில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த மாநாட்டின் போது தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியாக இல்லாததால் ஏராளமான உணவுகள் வீணாக்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள்…

Read more

அதிமுக எழுச்சி மாநாடு – தலையில் இரட்டை இலை கட்டிங்…. வைரலாகும் புகைப்படம்..!!!

மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதிமுகவின் மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் கட்சி சார்பில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வந்து மாநாட்டு பந்தலில் குவிந்தனர். என் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக…

Read more

அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்… என்னென்ன தெரியுமா..???

மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக…

Read more

“மாநாடு நடத்தினால் மட்டும் நாங்க பயந்து விடுவோமா”… அதிமுக மாநாட்டை விமர்சித்த டிடிவி தினகரன்…!!!

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் மாநாடு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்று அம்மா சொன்னது போல்…

Read more

BREAKING: மாநாட்டிற்கு கிளம்பியது தொண்டர் படை…!!

மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20) அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என EPS அறிவித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேருந்து மூலம் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். இந்த பேருந்தை முன்னாள் அமைச்சர்…

Read more

BREAKING : அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை…!!!

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டை தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு ஏற்க முடியும் எனக் கூறி மனுவை…

Read more

நாடே வியக்கும் அதிமுக மாநாடு…. 50 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பு…. எம்எல்ஏ தகவல்….!!!

மதுரை பெருங்குடி அருகே அதிமுக மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை கழக உத்தரவின் பெயரில் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு…

Read more

Other Story