“டெட்டால் போட்டு வாயை கழுவுங்க” நாடாளுமன்றத்தில் நிர்மலா காட்டம்…!!!
2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.…
Read more