காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியை காணவில்லை… அதுவும் 3 மாதங்களாக… பாஜக நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார்.!
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என பாஜக பட்டியலின தலைவர் முகுந்தன் பள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…
Read more