இந்தியா, பாகிஸ்தானை திடீரென ஒரே விஷயத்துக்காக அழைத்த அமெரிக்கா…! அதிபர் ட்ரம்பின் அடுத்த அதிரடி… பரபரப்பில் உலக நாடுகள்..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள சர்வதேச அமைதிக் குழுவில் இணையுமாறு இந்தியாவிற்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், இஸ்ரேல் – பாலஸ்தீனம்…
Read more