ஆஹா இத கவனிக்கலையே…. தமிழ்திரைப்படத்தில் ஜாக்கிசான் அங்கிள்…. வைரலாகும் வீடியோ…!!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் ‘டியூட்’ (Dude), ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு அறிமுகமாக ஹீரோயினாக நடிக்கிறார். ஆர். சரத்குமார், ரோஹிணி, நேஹா சேட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.…

Read more

Other Story