ரசிகர்களின் ஃபேவரைட்…!! “சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் காபி சீன்”… மீண்டும் ரீ கிரியேட் செய்த நடிகர் ரவி மோகன்-நடிகை ஜெனிலியா… இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடி வைத்த அவர், தொடக்கம் முதலே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’…

Read more

Other Story