“எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்”… அடுத்த மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்… அரசு போக்குவரத்து கழகம்..!!
கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பேருந்து போக்குவரத்து கழகங்கள் உள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில்…
Read more