ராபிடோ பிங்க் பைக் டாக்ஸி…. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் சேவை…. இனி கவலை வேண்டாம்….!!!
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், ராபிடோ நிறுவனம் புதிய ரேபிடோ பிங்க் பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை முதலில் கர்நாடகாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் இந்த பைக் டாக்ஸி சேவை பயணிகளுக்கு பாதுகாப்பான…
Read more