வரதட்சனை கொடுமை… 2- வது மேரேஜுக்கு ரெடியான கணவன்… ஆத்திரத்தில் வெளுத்துக்கட்டிய மனைவி…!!
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வரதட்சனை கேட்டு மனைவியை கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க…
Read more