இனி கன்னட மொழியில் வங்கி சேவை… மாநில அரசு புதிய அதிரடி….!!!
கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என்று அரசாணை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பல கிராமப்புறங்களில் வங்கி அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு…
Read more