“பாகிஸ்தான் ரயில் கடத்தல்”.. 100 பேர் மீட்பு… 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை… நீடிக்கும் பதற்றம்… பயணிகளை மீட்க தீவிரம் காட்டும் அரசு..!!
பாகிஸ்தானின் பலோச்சிஸ்தான் மண்டலத்தில் பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பயங்காரவாதிகள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்ட பயணிகளிலிருந்து 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பாதுகாப்புப் படைகளுக்கும் பலோச்சிஸ்தான் விடுதலை…
Read more