தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் படித்த இளைஞர்கள் விவசாயத்தின்…
Read more