காட்டு ராஜாவுக்கே இப்படி ஒரு பரிதாப நிலையா?… இலைகளை சாப்பிடும் சிங்கத்தின் அரியவகை வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக யானை மற்றும் சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அதிக அளவு வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் காட்டு ராஜாவான சிங்கம் இலை தழைகளை…

Read more

Other Story