வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு… இனி இது கட்டாயம்… சைபர் கிரைம் மோசடியை தடுக்க புதிய விதி… இந்திய அரசு அதிரடி…!!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பிரபலமான மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை, இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவோர் தங்கள் சாதனத்தில் செயலில் உள்ள சிம்…
Read more