“இத பார்த்தா அவல் சாப்பிட தோணுமா?” பாக்கெட் தான் நீட்டா இருக்கு…. ஆனா பேக் பண்ற விதம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. நாம் விரும்பிச் சாப்பிடும் அவல் (Poha) எப்படித் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது என்பதை அந்த வீடியோ காட்டுகிறது. அதில், இரண்டு நபர்கள் மலைபோல் குவிந்து கிடக்கும்…
Read more