‘திமுகவில் இணைய தயார்’… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி ரகுராம்…!!!
பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது.…
Read more