ஜாதி பார்க்காதே… மதம் பார்க்காதே… அரசியல் பார்க்காதே… சொல்லி சொல்லி நீட் கையெழுத்து வாங்குங்க.. சூப்பரா சொன்ன மதிவதனி…!!
நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, 21 ஆண்டு காலமாக எந்த முதல்வராலும் ஒழிக்க முடியாத… நுழைவு தேர்வை ஒற்றை கையெழுத்தால் ஒழித்தவர் முத்தமிழறிஞர்…
Read more