ராகுல் பேசுறதை நோட் பண்ணுங்க…! நாம் பேசுறதை அவர் பேசுறாரு… எனர்ஜிட்டிக்காக பேசிய திருமா..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா 6, மேற்குவங்கம் 7… 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள். இந்த தொகுதிகளில் அவர்களை வீழ்த்தினாலே போதும் ஆட்சி கட்டலில்…
Read more