சென்னையில் நேற்று மட்டும் 572 வழக்குகள்… 932 வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறை அறிவிப்பு…!!!
புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் முக்கிய இடங்களில் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர்.…
Read more