பக்தி இருந்தா DMK-வை பாராட்டுங்க… BJP-க்கு பக்தி இல்லை… எல்லாம் பகல் வேஷம்…. எகிறி அடிச்ச C.M ஸ்டாலின்…!!
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி, சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி, இன்றைக்கு மக்களை…
Read more