சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல் நலம் சீரானதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். நவம்பர் 18ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், விஜயகாந்த் வீடு திரும்பினார்.