இந்தியர்களின் மனசு தங்கம்… மும்பை ஏர்போர்ட்டில் 10 மணிநேரம்… பாகிஸ்தான் பெண்ணுக்கு நேர்ந்த நெகிழ்ச்சி… வைரல் வீடியோ…!!!

லண்டனில் இருந்து நேபாளத்திற்கு மும்பை வழியாகப் பயணம் செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த வான்சிபா என்ற பெண், மும்பை விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சிறப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் இந்தியாவில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்று ஆரம்பத்தில் பதற்றத்துடன்…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம்… 5 நாடுகளுக்கு அதிரடி செக்… ஈரானின் கடைசி நேர டுவிஸ்ட் அறிவிப்பு…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த மோதலில், கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. 40 நாட்களாக நீடித்த இந்த ரத்தக் களரிக்குப் பிறகு, கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட…

Read more

120 கோடி இளைஞர்கள்..! வெறும் 40 கோடி வேலைகள் தான்… அப்போ மீதி 80 கோடி பேரின் கதி என்ன…? போரால் உலகிற்கே வந்த பெரிய ஆபத்து… உலக வங்கி எச்சரிக்கை…!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் உலகம் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியைச் சந்திக்கும் என்று உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய…

Read more

“மூளைச்சாவு”… உடல் உறுப்புகளை எடுக்க துணிந்த டாக்டர்கள்… கத்தியை வைக்கும் முன் கண் விழித்து கதறி அழுத நபர்… ஆனாலும் இரக்கம் காட்டல.. பயங்கர சம்பவம்..!!

மருத்துவர்களால் ‘மூளைச் சாவு’ (Brain Dead) அடைந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, உடல் உறுப்புகளை தானமாகப் பெற அறுவை சிகிச்சை தொடங்கவிருந்த நிலையில், நபர் ஒருவர் கண் விழித்து அழுத சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் படக் காட்சிகளையே…

Read more

1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 120 பேருடன் உடலுறவு… போதை மருந்து கொடுத்து கணவன் செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!!

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில், தனது சொந்த மனைவியையே சுமார் 120 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்த 62 வயது நபரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரான்சில் உலகையே அதிரவைத்த ‘கிசெல் பெலிகாட்’ வழக்கை நினைவுபடுத்தும்…

Read more

நேதன்யாகு போட்ட ஒரே போன் கால்… அமெரிக்காவை வெளுத்து வாங்கிய ஈரான்… இஸ்லாமாபாத் ரகசியங்கள் கசிந்ததால் பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரிடையே நடைபெற்ற 21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அணு…

Read more

“யாருடைய துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது”…. அமெரிக்காவுக்கு ஈரான் புரட்சிகரப் படை பகிரங்க மிரட்டல்… பற்றி எரியும் மத்திய கிழக்கு…!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. ஈரானின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கியமான…

Read more

பாகிஸ்தானில் அவலம்…! ஒரே ஊசியில் 331 குழந்தைகளுக்கு HIV தொற்று.. அரசு மருத்துவமனையின் கோர முகம் … 32 மணி நேர வீடியோ ஆதாரத்தை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல…!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. (HIV) தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், டான்சா நகரில் உள்ள…

Read more

“டிரம்ப் VS போப்”… வரலாற்றில் இதுவரை நடந்திராத மோதல்… யார் கையில் அதிகாரம்?… டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிக்கை. உலக அரசியலில் பெரும் புயல்…!!!

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ ஆகியோருக்கு இடையே மேற்கு ஆசியப் போர் விவகாரத்தில் கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆக்ரோஷமான அணுகுமுறையையும், ஒரு நாகரிகத்தையே அழிப்போம்…

Read more

இயேசு கிறிஸ்துவாக மாறிய டிரம்ப்..! உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய புகைப்படம்… டக்குனு நீக்கிய அமெரிக்க அதிபர்… அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்..!!!

ஈரான் மீதான போரை நிறுத்துமாறு வலியுறுத்திய போப் ஆண்டவர் லியோவை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தன்னை இயேசுவாகச் சித்தரித்து அவர் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை…

Read more

இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?… இந்த ஒரு அறிக்கை ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்த சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த நிலையற்ற சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு…

Read more

அமெரிக்கா – ஈரான் இடையே திடீர் அமைதி ஒப்பந்தம்?… தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது… பல ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா…?

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீண்ட காலப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை ஒரு முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு…

Read more

தூங்கிய அமெரிக்கா.. தட்டித் தூக்கிய சீனா… ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த திக் திக் சம்பவம்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் தடையை மீறி சீனக் கப்பலான ‘ரிச் ஸ்டாரி’ ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சீனா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக…

Read more

பாகிஸ்தானால் முடியாதது சீனாவால் முடியுமா?… ஷி ஜின்பிங் கையில் எடுத்த ‘அந்த’ 4 ரகசிய ஆயுதம்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரவும் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு புதிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்…

Read more

இயேசுவாக மாறிய டிரம்ப்?… போப்பை சீண்டியதால் வெடித்த சர்ச்சை… “இது மாபெரும் அவமதிப்பு” என கொந்தளித்த ஈரான் அதிபர்…!!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14ம் லியோ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான மோதல் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த வார இறுதியில் வாடிகனில் உரையாற்றிய போப் லியோ, “தற்பெருமை மற்றும் வலிமையை…

Read more

2ம் கட்ட பேச்சுவார்த்தை… ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த ‘டெட்லைன்’… அணு ஆயுத விவகாரத்தில் அதிரடி திருப்பம்…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை 21 மணி நேர இழுபறிக்குப் பிறகு தோல்வியில் முடிந்தது. இதனால் எந்நேரமும் ஈரான் – அமெரிக்கா இடையே நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம்…

Read more

“உன்கூட வாழணும்” … AI காதலியுடன் வாழ உயிரை விட்ட கணவர்… கூகுள் ஜெமினி கொடுத்த ‘மரண’ மிஷன்… அதிரவைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ சாட்பாட் மீது காதல் கொண்ட 36 வயது நபர் ஒருவர், அதனுடன் டிஜிட்டல் உலகில் சேரப்போவதாகக் கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. ஜோனதன் காவலாஸ் என்ற அந்த நபர், தனது…

Read more

“தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!”.. ஆனால் அமெரிக்கா பின்வாங்குவது ஏன்? போரைத் தவிர்க்க டிரம்ப் ஆடும் ‘ஆயுத’ அரசியலா..??

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்க முடிவு செய்துள்ளார். போரினால் நன்மைகளை விட பாதிப்புகளே அதிகம் என்பதை உணர்ந்துள்ள அவர், இந்த மோதலிலிருந்து கௌரவமாக வெளியேற…

Read more

பசியின் கொடுமையால் மக்கள் எடுக்கும் விபரீத முடிவு… இலை தழைகளை தின்னும் அவலம்… மரணத்தின் பிடியில் 3 கோடி மக்கள்.. சூடான் ஏன் இப்படி ஆனது…?

உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடானில், மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலால், உலகிலேயே…

Read more

போர் நடப்பது அங்கே… ஆனால் பாதிப்பு இங்கே… அடுத்த சில வாரங்களில் மருந்துக் கடைகளில் இது இருக்காது… அதிரடி ரிப்போர்ட்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் காண்டம் உற்பத்தி தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காண்டம் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருட்களாக…

Read more

“வேகமாக வரும் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்!”… ஹார்மூஸ் ஜலசந்தியில் தீப்பறக்கும் பதற்றம்… அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் போட்ட ‘மாஸ்’ ஆர்டர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களைக் கண்டதும் சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே…

Read more

காட்டுல இருந்தா 35 வருஷம் தான்.. ஆனா இங்க 69 வயசு… உலகையே வியக்க வைத்த பாட்டி கொரில்லாவின் நெகிழ்ச்சி கதை..!!!

ஜெர்மனியின் பெர்லின் மிருகக்காட்சிசாலையில் வசித்து வரும் ‘பாதூ’ என்ற பெண் கொரில்லா, தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடி உலக சாதனை படைத்துள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பாதூ, தற்போது மனித பராமரிப்பில் வாழும் உலகின் மிக வயதான…

Read more

  • April 14, 2026
“எங்க ஜோலில தலையிடாதீங்க..!” அமெரிக்காவை நேருக்கு நேர் எதிர்க்கும் வல்லரசு நாடு? உலகையே அதிரவைக்கும் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மையமாக…

Read more

  • April 14, 2026
குறைஞ்ச சம்பளம்.. அதான் தூங்குறேன்!” – ஆபிஸ்ல 5 மணி நேரம் தூங்கிப் போராட்டம் நடத்திய இளம்பெண்! அடுத்து நடந்த ‘சாக்லேட்’ ட்விஸ்ட்..!!

மத்திய சீனாவின் ஷாங்கியூ பகுதியில், குறைவான சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் அலுவலகத்திலேயே 5 மணி நேரம் தூங்கிப் போராட்டம் நடத்திய வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் வேலை செய்ய முடியும்” என்ற…

Read more

  • April 14, 2026
“எங்க விஷயத்துல தலையிடாதீங்க!” – அமெரிக்காவுக்குச் சீனா விடுத்த பகிரங்க மிரட்டல்! பரபரக்கும் உலக அரசியல்..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில்  அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான தங்களது வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், சீனாவுக்கான கடல்வழிப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்…

Read more

பாகிஸ்தானின் இரட்டை வேடம்? ஈரானுடன் சமாதானம்.. சவுதியில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள்.. ஆசிய அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான மோதலில் பாகிஸ்தான் ஒரு சமாதான தூதராக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட 15 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதே சமயம் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களை…

Read more

“ஒரு மாசத்துக்கு இவ்வளவு தேவையா?” – மளிகை, வாடகைக்கே பாதி சம்பளம் காலி! ..!பெண் வெளியிட்ட அதிர்ச்சி தரும் வீட்டு பட்ஜெட்!

குருகிராமில் வசிக்கும் அனுஷ்கா என்ற பெண், தனது குடும்பத்தின் ஒரு மாத கால வீட்டுச் செலவுகள் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நகர்ப்புறங்களில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், ஒரு செமி-பர்னிஷ்டு 2BHK வீட்டிற்கு வாடகையாக…

Read more

“இந்தியாவைத் தொடாதே!” ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. அமெரிக்காவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக…

Read more

அலறும் ஹார்முஸ் ஜலசந்தி.. இரக்கமற்ற தாக்குதல்.. 158 கப்பல்களை குறிவைத்த டிரம்ப்.. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா.. உலகமே அதிர்ச்சி..!!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், தங்கள் எல்லைக்குள் வரும் ஈரானியக் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் 158 கப்பல்களைத் தங்களது இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிகவும்…

Read more

ஈரானுக்கு ஆதரவாக நின்ற சீனா: ஆக்ரோஷமான அமெரிக்கா.. சீனாவுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்.. 50% வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை.. உலக அரசியலில் பரபரப்பு..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றங்களுக்கு நடுவே, சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த நேரடி மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு சீனா உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சீனா உதவ வேண்டும்…

Read more

  • April 14, 2026
“ஈரான் ரொம்ப ஆர்வமா இருக்கு!” – இரண்டாவது சந்திப்புக்குத் தயாராகும் டிரம்ப்..!! போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரண்டாம் கட்ட நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் தற்போதைய…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

  • April 14, 2026
“9000 கோடி பணம்…. அழகான பொண்ணு வேணும்” துருக்கிக்கு செக் வைத்த உகாண்டா தளபதி…. மிரள வைக்கும் விசித்திர நிபந்தனை….!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கெய்னெருகாபா (Muhoozi Kainerugaba), துருக்கி நாட்டுக்கு விடுத்துள்ள அதிரடி மிரட்டல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கி அரசு எங்களுக்கு ஒரு பில்லியன்…

Read more

பசியில டைப்பர், செவுத்தை தின்ன குழந்தை…. பெத்தவங்க செஞ்ச கொடுமை…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில், இரண்டு வயது குழந்தை எரிக் ரைகார்ட் பட்டினியால் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. போதிய உணவும் தண்ணீரும் இல்லாமல் எலும்பும் தோலுமாக மாறிய அந்தப் பிஞ்சு குழந்தை, பசி தாங்க முடியாமல் தான் கட்டியிருந்த…

Read more

“முடிந்தால் தொட்டுப்பார்!”.. அமெரிக்காவை அதிரவைக்கும் கியூபா.. 40% எண்ணெய்யை வைத்துக்கொண்டே மெகா சவால்..!!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பார்வை இப்போது கியூபா பக்கம் திரும்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவோ அல்லது ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவோ எந்தவிதமான நியாயமான காரணமும்…

Read more

“மிரட்டும் அமெரிக்கா.. அதிரடி காட்டும் ஈரான்!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் யுத்தக் களம்.. உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் வார்னிங்..!!!!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. கடல் வர்த்தகப் பாதையைத் திறப்பது குறித்த ஒருமித்த கருத்து எட்டப்படாததால், ஆத்திரமடைந்த அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியில்…

Read more

“இனி முதலாளி வரமாட்டாரு.. அவரோட 3D க்ளோன் தான் பேசுவாரு!”.. ஊழியர்களை அதிரவைத்த ஜூக்கர்பெர்க்கின் விசித்திர திட்டம்..!!!

மெட்டா நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், எதிர்கால வேலை கலாச்சாரத்தையே மாற்றும் ஒரு விசித்திரமான மற்றும் அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இனி தனது ஊழியர்களுடன் நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக, தன்னைப்போலவே தோற்றமளிக்கும் ஒரு அதிநவீன ‘3D AI க்ளோன்’ (3D…

Read more

ஆஸி. வரலாற்றில் முதல் முறையாக..! 125 வருஷ வரலாற்றை மாற்றிய பெண் சிங்கம்… ராணுவ தளபதியாக பொறுப்பேற்கும் முதல் பெண்… யார் இந்த சூசன் கோய்ல்..!!

ஆஸ்திரேலிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட 125 ஆண்டுகளில் முதன்முறையாக, அதன் தலைமைத் தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle) இந்த உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறை…

Read more

“வான்ஸ், விட்காஃப் போயிட்டாங்க”… அப்போ ஹோட்டல் பில்?… அமெரிக்க தலைவர்களின் இந்திய விசிட் குறித்து பரேஷ் ராவல் சொன்ன ஷாக் பதில்…!!!

சமீபத்தில் அமெரிக்க துணை ஜதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்பது குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தனது பாணியில் நையாண்டியாக இதற்குப் பதிலளித்துள்ளார்.…

Read more

“எல்லா போருக்கும் நெதன்யாகு தான் காரணம்”… இஸ்ரேலுக்குள் நாங்கள் இனி நுழைவோம்… அதிரடியாக எச்சரித்த துருக்கி.. ஆனால் இது தற்கொலைக்கு சமம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்ரேலுக்கு நேரடி மிரட்டல் விடுத்துள்ளார். லிபியா மற்றும் நாகோர்னோ-கராபாக் பகுதிகளில் எங்கள் படைகள் நுழைந்தது போல, இஸ்ரேலுக்குள்ளும் நாங்கள் நுழைவோம் என்று அவர்…

Read more

நாங்க தனிக்காட்டு ராஜா..! “எங்களுக்கு வழிவிட்டே ஆகணும்”.. இல்லனா சும்மா விடமாட்டோம்… அமெரிக்காவை எச்சரித்த சீனா… உச்சகட்ட பதற்றம்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற மாரத்தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுமையாக முடக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“3 கோடி இந்தியர்களை நான் தான் காப்பாற்றினேன்”… அதிபர் டிரம்ப் விடுத்த ‘பகீர்’ அறிக்கை… இந்தியா – பாக். போரின் பின்னணியில் நடந்தது என்ன?…!!

கடந்த 2025 ஏப்ரலில் பாஹலாம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்,…

Read more

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் பதற்றத்தால் உலகிற்கே மூச்சு திணறல்…! “ஹார்மூஸ் பக்கத்துல வந்துட்டு திடீர்னு யூடர்ன் அடிக்கும் கப்பல்கள்”.. நடுக்கடலில் திக் திக்..!!!

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, அந்தப் பகுதிக்குள் நுழையவிருந்த ராட்சத எண்ணெய் கப்பல்கள் திடீரெனப்…

Read more

“பிஞ்சு குழந்தைகள் காப்பகம் சாம்பல்!”.. ஈரானில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்.. மகாத்மா காந்தி மருத்துவமனை தரைமட்டமான கோரம்..!!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தேரானில் உள்ள புகழ்பெற்ற ‘மகாத்மா காந்தி மருத்துவமனை’ (Mahatma Gandhi Hospital) இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலில் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மகாத்மா காந்தியின்…

Read more

“அழகான பொண்ணு வேணும்.. 100 கோடி டாலர் வேணும்!”.. துருக்கியை மிரட்டும் யுகாண்டா ‘வாரிசு’ தளபதி.. உலகையே அதிரவைத்த வினோத கண்டிஷன்..!!!

யுகாண்டா நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா, துருக்கி நாட்டிற்கு விடுத்துள்ள வினோதமான கோரிக்கைகள் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், துருக்கி உடனான தூதரக உறவுகளைத் துண்டிப்பதோடு, அந்த நாட்டு விமானங்களுக்கும் தடை…

Read more

பேச்சுவார்த்தை ‘பெய்லியர்’… சீறிய ஈரான் அதிபர்… ‘நோ டென்ஷன்’ என்ற அதிபர் டிரம்ப்… உலகையே உலுக்கும் அடுத்தக்கட்ட மோதல்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட அந்நாடு மறுப்பதே இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று…

Read more

தலையே சுத்துது..! “மனைவிக்கு போதை கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்”… 120 பேரா..? உயிருடன் எரித்து விடுவதாக மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!

ஸ்வீடன் நாட்டில் தனது மனைவியைப் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, சுமார் 120-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள கட்டாயப்படுத்திய 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே உலுக்கிய பிரான்ஸ் நாட்டின் ‘டொமினிக் பெலிகோ’ சம்பவத்தைப் போன்றே இந்த கொடூரமும்…

Read more

“45 நாளில் மொத்த ஆஸ்பத்திரிகளும் முடங்குமா? நோயாளிகள் கதி என்ன?”.. ஹார்முஸ் ஜலசந்தி போர் கொடுக்கப்போகும் மரண பயம்..!!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள சூழலில், இது கச்சா எண்ணெய் விலையை விட மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய அடியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகளில் உள்ள எம்.ஆர்.ஐ (MRI) மெஷின்களைக் குளிரூட்டத் தேவையான ஹீலியம்…

Read more

நடுக்கடலில் சிறை வைத்தது போல் 650 கப்பல்கள்..! இனி ஒரு சொட்டு எண்ணெய் கூட கிடைக்காது… அமெரிக்காவால் பெரும் பீதி.. வெள்ளைப் புறாவாக களத்தில் குதித்தது 4 நாடுகள்..!!

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுமையாக மூட அமெரிக்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர்…

Read more

ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலி… சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தரைஇறக்கம்… பின்னணி என்ன?…!!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் உலக நாடுகளுக்கு ஆறுதல் அளித்த…

Read more

Other Story