ஆன்லைன் வீட்டுக் கடன்…. வாட்ஸ்அப் மட்டும் போதும்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக்கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் இருப்பு…
Read more