சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி வருகிறது.