+2 தேர்ச்சிக்கு தமிழக காவல் துறையில் அசத்தல் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழக காவல்துறை பணியிடம்: Junior Reporter காலியிடங்கள்: 54…
Read more