10-ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்… கூட்டுறவு துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 2,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளராகவும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்…
Read more