மக்களே உஷார்…! “தினசரி 100 புகார்கள்”…. அதிகரிக்கும் இணையவழி சைபர் குற்றங்கள்…. எச்சரிக்கும் போலீசார்…!!
சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 154 சைபர் வழக்குகள் பதிவான நிலையில், 25 கோடி ரூபாய்…
Read more