“எந்தக் குளறுபடியும் இல்லை” – மு.க. ஸ்டாலினுக்கு ஏமாற்றம்…. கொளத்தூர் மறு வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி விளக்கம்….!!
சென்னை கொளத்தூர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் இந்தச் மறு வாக்கு எண்ணிக்கையில் இதுவரை எவ்விதக்…
Read more