“படத்தில் காட்டுவதெல்லாம் பொய்… ரீல்ஸை பார்த்து ஏமாறாதீங்க!”: ஸ்பெயின் தக்காளி திருவிழாவின் கசப்பான உண்மையை உடைத்த இந்திய பெண் – வைரல் வீடியோ…!!!

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ‘லா தோமாத்தினா’ தக்காளித் திருவிழா 2026 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அங்கு செல்லத் திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியப் பயணி ஒருவர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பாலிவுட்டின் பிரபல ‘ஜிந்தகி நா மிலேகி தொபாரா’ திரைப்படத்தில்…

Read more

Other Story